அம்பாசமுத்திரம் அருகே சிவன் கோயிலில் இருந்து பஜனை பாடியப்படி ஊர்வலமாக சென்ற சிறுவர்கள்!
மார்கழி மாத பிறப்பையொட்டி அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவன் கோயிலில் இருந்து பஜனை பாடியப்படி சிறுவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை ...
