உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்!
உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கோரக்பூரில் நடந்த ஏக்த யாத்திரை மற்றும் வந்தே ...
