ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞர்!
ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மது ...