மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு ...