திண்டுக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் மினிவேன் கவிழ்ந்து விபத்து இரு மாணவர்கள் படுகாயம்!
திண்டுக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காந்திகிராமம் பல்கலைக்கழக மாணவர்கள், கள ஆய்வுக்காக 2 மினி வேன்களில் ...