கடலூர் அருகே ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்!
கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மின் கம்பத்தில் தீப்பந்தத்தை கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் அடுத்துள்ள சிறுப்பாக்கம் ...