சிறுவாபுரியில் அமைந்துள்ளது அருள்மிகு பலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரியில் அமைந்துள்ளது அருள்மிகு பலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு அமர்ந்துள்ள ...