காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள் – ஒருவர் பலி, ஆபத்தான நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், நடுகாவிரியை சேர்ந்த அய்யா தினேஷ் ...