சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு – திண்டுக்கல் நிதி நிறுவனத்தில் போலீஸ் விசாரணை!
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த நபரின் அலுவலகத்தில், கேரள சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ...




