உத்தரபிரதேசம் – நேபாளம் எல்லையில் 13,000 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் கண்டுபிடித்துள்ளது! – SIT
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத மதரஸாக்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கைகளுக்கு ...