கிருஷ்ணகிரியில் சகோதரர் மகன்களை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சித்தப்பா கைது!
கிருஷ்ணகிரியில் சகோதரர் மகன்களை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள ஆனெக்கல் தாலுகாவைச் சேர்ந்தவர் ஷான் பாஷா. கட்டட ...