காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!
சிவகங்கை மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், புதிய எஸ்.பி-யாக சந்தீஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். மடப்புரம் கிராமத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார், ...