சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!
சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்குச் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் வெடி வைத்து ...