சிவகங்கை : 700 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலம்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 700 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. கட்டுக்குடிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சு ...