சிவகங்கை : பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இளமனூர் பகுதியில் சாதிய தலைவர்களின் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் ...
			