சிவகங்கை : சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட ஊழியர் – வீடியோ வைரல்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில், கடந்த 10 ...