சிவகங்கை : 1000க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க நோட்டீஸ் – அறநிலையத்துறையை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்!
சிவகங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க அறநிலையத்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை காமராஜர் காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...
