சிவகங்கை : பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்!
பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திச் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் கூடுதல் ...
