சிவகங்கை : அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலைய போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற ...