சிவகங்கை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். மகரந்தை கிராமத்தில் உள்ள மகரந்தை, முத்துவளசை கண்மாய்களுக்கு ...
 
			