சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி அருகே, குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, அரசு மருத்துவக் ...