சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளம்பெண்ணின் உடல் பல மணி நேரத்திற்கு பின் அடையாளம்!!
சிவகங்கை பேருந்து விபத்தில் சிக்கி பலியானவர்களில், இளம்பெண்ணின் உடல் பல மணி நேரத்திற்குப் பின் அடையாளம் காணப்பட்டது. குமங்குடிவிளக்கு பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் ...
