சிவகங்கை : கல்குவாரியின் உரிமம் காலாவதியாகி 8 மாதங்களானதாக விசாசரணையில் தகவல்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலியான சம்பவத்தில் கல்குவாரியின் உரிமம் காலாவதியாகி 8 மாதங்கள் ஆகியிருப்பது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த ...