சிவகங்கை : சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் – மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்!
சிவகங்கை அருகே சாலை விபத்தில் மாணவன் உயிரிழந்த நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை இந்திராநகர் பகுதியை சேர்ந்த பரத், ...