சிவகங்கை : ரூ 35 லட்சம் அளவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!
சிவகங்கை அருகே 35 லட்சம் மதிப்பிலான, மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ...