சிவகங்கை : மரக்கன்றுகள் நடும் பணிக்கு எதிர்ப்பு – விவசாயிகள் வாக்குவாதம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தைல மரக்கன்றுகள் நடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் ...