சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை – தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா என அண்ணாமலை கேள்வி!
தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து ...