Sivagiri police station - Tamil Janam TV

Tag: Sivagiri police station

காவல்துறையில் பணியாற்றுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது – வேலையை ராஜினாமா செய்த முதல் நிலை காவலர்!

காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறி தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் ...