டூரிஸ்ட் பேமிலி படக்குழுவை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!
சசிகுமார் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் படக்குழுவை அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக ...