சிவகாசி : சாலையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்கள் – வேடிக்கை பார்த்து சென்ற நபர் விபத்தில் சிக்கிய சம்பவம்!
சிவகாசியில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களை வேடிக்கை பார்த்துச் சென்ற நபர் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் சாலையில் இரண்டு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ...
