டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாருக்கு எதிராக, சி.பி.ஐ., தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகா உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சிபிஐ 3 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்யவேண்டும், ...