டாக்டர்.சிவந்தி ஆதித்தனாரின் சமுதாய பணிகள் என்றென்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காது – மத்திய அமைச்சர் எல்.முருகன்
டாக்டர்.சிவந்தி ஆதித்தனாரின் சமுதாய பணிகள் என்றென்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காது மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழின் குறிப்பிடத்தகுந்த ...