சிவந்தி ஆதித்தனாரின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து வணங்குவோம் – அண்ணாமலை
டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஊடகத் துறை, கல்வி, விளையாட்டு, ...