சிவா நடித்த சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு!
சிவா நடித்துள்ள சுமோ படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வந்தது. இந்தப்படத்தில் பிரியா ஆனந்த், சதீஷ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நீண்ட கால தாமதத்துக்குப் பின்னர் ...