கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!
கடலூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ...