சென்னை திருவொற்றியூர் அருகே மந்த கதியில் நடைபெறும் சுரங்கப்பாதை : சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பள்ளி மாணவர்கள்!
சென்னை திருவொற்றியூர் அருகே சுரங்கப்பாதை பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் பள்ளி மாணவர்கள் சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ...