கோடை மழையால் சிறிய வெங்காய பயிர்கள் சேதம்! – விவசாயிகள் வேதனை
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருவம் தப்பி பெய்த கோடை மழையால் சிறிய வெங்காய பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆலங்குளம், குருவன்கோட்டை, துத்திகுளம், ...