சின்னத்திரை நடிகர் பாலாவின் ’காந்தி கண்ணாடி’ படம் செப். 5-ல் ரிலீஸ்!
சின்னத்திரை நடிகர் பாலாவின் ’காந்தி கண்ணாடி’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது. ...