கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு போலி பாஸ் பெற்று, கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வகை டராஸ் லாரிகள்!
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வகை டராஸ் லாரிகள் போலி பாஸ் பெற்று செல்வதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ...