எரிமலையில் புகைமூட்டம்! – மக்கள் அச்சம்!
இந்தோனேசியாவின் ருவாங் எரிமலையில் திடீரென புகைமூட்டம் கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள ருவாங் எரிமலை உள்ளது. அந்த எரிமலையிலிருந்து திடீரென புகைமூட்டம் கிளம்பியது. ...