கள்ளச்சாராய விவகாரம்- உயிரிழப்பு 49 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற ...