ஃப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள படத்தின் டிரெய்லர் அன்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ...