மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றம் காரணமாக, மணாலியில் வெப்பநிலை குறைந்துள்ளதுடன், அப்பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேற்கு திசை காற்று ஏற்படுத்திய தாக்கத்தால், ஹிமாச்சல ...