பனிப்புயல் : நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் கடுமையான பாதிப்பு – 1500 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் டெவின் என்ற பனிப்புயல் தாக்கத்தினால், கடுமையான பனிப்பொழிவு நிலவி ...
