மருத்துவர்களை பாதுகாக்கவில்லை எனில் சமூகம் மன்னிக்காது – உச்சநீதிமன்றம் கருத்து!
மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த மருத்துவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய ...
