மண் அரிப்பு – கல்லறையிலிருந்து வெளியே தெரியும் மனித எலும்புகள்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புக்கூடுகள் வெளியே தெரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ...