மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களை காக்கும் மண் ஆணி திட்டம்! – தமிழக அரசு
மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களை காக்கும் மண் ஆணி திட்டம் தமிழக அரசுக்கு புகழ் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி ...