பூமியை தாக்கிய சூரியப் புயல் : விஞ்ஞானிகள் கண்டறிய தவறியது எப்படி?
விஞ்ஞானிகளின் கண்காணிப்பையும் தாண்டிச் சூர்ய புயல் ஒன்று அண்மையில் பூமியை தாக்கியுள்ளது. இது எப்படி சாத்தியமானது?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பூமி மற்றும் பூமியில் உள்ள ...
