சோமாலியா கடற்கொள்ளையர்கள் : யார் இவர்கள்?
இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடற்கொள்ளையர்களின் தாக்குதல் மீண்டும் மீண்டும் அரங்கேறிவருகிறது. அந்த கடற்கொள்ளையர்களில் பெரும்பாலானோர் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள். பலமுறை ...