வாஷிங்டன் அருங்காட்சியத்தில் இருந்த தமிழக சிலைகள் – ஒப்படைக்க முன்வந்த அமெரிக்கா!
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலத்துாரில் உள்ள விஸ்வநாதர் ...
